அண்மைய செய்திகள்

recent
-

ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறை தண்டனைக்கு வருத்தம் தெரிவித்து தமிழ்த் திரையுலகினர் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். 

இந்த உண்ணாவிரத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்றுள்ளனர். 



ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்! Reviewed by NEWMANNAR on September 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.