மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இயங்கி வரும் 'கண் இயல் சிகிச்சை' பிரிவுக்கு பொருட்கள் அன்பளிப்பு.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இயங்கி வரும் 'கண் இயல் சிகிச்சை' பிரிவுக்கு மூக்குக் கண்ணாடி விற்பனை நிலைய உரிமையாளரான இ.லேனாட் லக்சன் என்பவர் சுமார் 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியாக பொருட்களை இன்று(26) வெள்ளிக்கிழமை காலை அன்பளிப்பாக வழங்கி வைத்தார்.
மன்னார் வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வின்சன் ரூபன் லெம்பேட் மற்றும் கண் வைத்திய அதிகாரி க.யூட் ரவி பச்சேக் ஆகியோரிடம் குறித்த பொருட்களை கையளித்தார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இயங்கி வரும் 'கண் இயல் சிகிச்சை' பிரிவுக்கு பொருட்கள் அன்பளிப்பு.
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:
.jpg)

No comments:
Post a Comment