அண்மைய செய்திகள்

recent
-

8 கிலோகிராம் கஞ்சாவுடன் அறுவர் கைது

இலங்கைக்கு தப்பிச்செல்ல முயற்சித்த ஒரே குடும்பத்தை சேரந்த நால்வர் உட்பட 6 இலங்கையர்களை தமிழ்நாடு தங்கச்சிமடம் பிரதேசத்திற்கு அருகில் வைத்து கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். 


 இதன்போது கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 8 கிலோகிராம் கஞ்சாவை கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குறித்த ஆறு பேரும் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள், சனிக்கிழமை(11) செய்தி வெளியிட்டுள்ளன.
8 கிலோகிராம் கஞ்சாவுடன் அறுவர் கைது Reviewed by NEWMANNAR on October 11, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.