திருகோணமலை பாலத்தோப்பூரில் பிள்ளையார் சிலை உடைப்பு
திருகோணமலை மூதூர் பாலத்தோப்பூர் முருகன் கோயிலில் உள்ள பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்படாத சிலரால் நேற்றிரவு பிள்ளையார் சிலை உடைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
எனினும் சம்பவம் தொடர்பில் ஆலய நிர்வாகத்தினரால் இதுவரை முறைப்பாடு செய்யப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.
முறைப்பாடு கிடைக்கும் பட்சத்தில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் கூறினர்.
திருகோணமலை பாலத்தோப்பூரில் பிள்ளையார் சிலை உடைப்பு
Reviewed by NEWMANNAR
on
October 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 11, 2014
Rating:


No comments:
Post a Comment