சீனாவில் பூமியதிர்ச்சி; ஒருவர் மரணம்
சீனாவில் ஏற்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 324 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்மேற்குச் சீனாவின் யுனான் மாகாணத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
இதன்போது, கட்டடங்கள் உடைவடைந்துள்ளன.
காயமடைந்தவர்களில் 08 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் பூமியதிர்ச்சி; ஒருவர் மரணம்
Reviewed by NEWMANNAR
on
October 08, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 08, 2014
Rating:


No comments:
Post a Comment