அண்மைய செய்திகள்

recent
-

மன்-அந்தோனியார் புரம் அ.த.க பாடசாலை மாணவி சாதனை-Photo

இவ்வருடம் இடம் பெற்ற தரம் 5 புமைப்பரிசில் பரிட்சையில் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மன்/அந்தோனியார் புரம் அ.த.க பாடசாலையிலிருந்து பரிட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் செல்வி யூட் அல்பேட் அருள் விழி என்ற மாணவி 165 புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலையின் வரலாற்றிலேயே முதன் முதலாக சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.


அத்துடன் 7 மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். சித்தியடைந்த மாணவி யூட் அல்பேட் அருள் விழி மற்றும் கற்பித்த ஆசிரியர் செ.ஜசோதன், பாடசாலையின் அதிபர் நி.யேசு நவநீதன் ஆகியோரை படங்களில் காணலாம்.
மன்-அந்தோனியார் புரம் அ.த.க பாடசாலை மாணவி சாதனை-Photo Reviewed by NEWMANNAR on October 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.