அண்மைய செய்திகள்

recent
-

இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது

இரண்டு கோடி 21 இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் மூன்று இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 இன்று அதிகாலை சிங்கப்பூருக்கு செல்வதற்காக வந்திருந்த மூவரே கைது செய்யப்பட்டதாக சுங்கப் பேச்சாளரும் சுங்க சட்டப் பிரிவு பணிப்பாளருமான லெஸ்லி காமினி கூறியுள்ளார். 

 34, 38 மற்றும் 25 வயதுடைய இவர்கள் மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு கோடிக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் மூவர் கைது Reviewed by NEWMANNAR on October 14, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.