அண்மைய செய்திகள்

recent
-

ஜி20 அமைப்பின் மாநாடு ஆரம்பம்

ஜி20 அமைப்பின் மாநாடு அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேர்ன் நகரில் ஆரம்பமாகியுள்ளது.


இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா சீனா ரஷ்யா மற்றும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

உலக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைன் நெருக்கடி மற்றும் இபோலா வைரஸின் அச்சுறுத்தல் குறித்தும் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட வேண்டும் என சுழலியல் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜி20 அமைப்பின் மாநாடு ஆரம்பம் Reviewed by NEWMANNAR on November 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.