அண்மைய செய்திகள்

recent
-

புத்தளம்-மன்னார் வீதி மூடப்பட்டது

ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் அவசர வான்கதவுககள் திறக்கப்பட்டுள்ளமையால் புத்தளம்- மன்னார் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எழுவாங்குளம் பாலமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புத்தளம்-மன்னார் வீதி மூடப்பட்டது Reviewed by NEWMANNAR on November 16, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.