யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை மிரட்டல்-Photos
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர், மற்றும் ஆசிரியர் சங்க தலைவர் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இன்று திங்கட்கிழமை காலை பல்கலைக்கழக வளாகத்துக்குள் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்பட்டுள்ளன. ‘இவர்கள் புலிகளை உருவாக்குகிறார்கள்’ ,
‘இவர்களைச் சுடுவோம்’, ‘மாவீரர் தினம் கொண்டாட விடமாட்டோம்’ என்று கொச்சைத் தமிழில் எழுதப்பட்டு 4 மாணவர்களது பெயர்களும் குறிப்பிடப்பட்டு இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
நிவாஸ், தமிழ்ச்செல்வன், ஐங்கரன், பிரிட்டோ ஆகியோரின் பெயர்களே குறிப்பிடப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொலை மிரட்டல்-Photos
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:



No comments:
Post a Comment