கோப்புக்களை வைத்து பயமுறுத்திக்கொண்டிருக்க முடியாது: மஹிந்தவுக்கு மைத்திரி பதிலடி
கோப்புக்களை வைத்துகொண்டு எந்த நேரமும் மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்க முடியாது என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான கோப்புக்கள் என்னிடம் உள்ளன எனவும் அவர்களுக்கு எதிராக அவற்றை பயன்படுத்தமாட்டேன் எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
கோப்புக்களை வைத்து பயமுறுத்திக்கொண்டிருக்க முடியாது: மஹிந்தவுக்கு மைத்திரி பதிலடி
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:


No comments:
Post a Comment