அண்மைய செய்திகள்

recent
-

மட்டக்களப்பில் பஸ் மோதி பாடசாலை மாணவன் பலி- Photo


மட்டக்களப்பு- திருகோணமலை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்று இன்று திங்கட்கிழமை (10) பாடசாலை மாணவனொருவன் மீது மோதியதால் அம்மாணவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு சென்றுகொண்டிருந்த பஸ், அவ்வழியே தனியார் வகுப்பொன்றுக்கு சைக்களில் சென்றுக்கொண்டிருந்த மாணவன் மீது மோதியது.

இதன்போது மாணவன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







மட்டக்களப்பில் பஸ் மோதி பாடசாலை மாணவன் பலி- Photo Reviewed by NEWMANNAR on November 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.