முசலி மாதர் சங்க ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஒன்று கூடல் - Phtoto
முசலி மாதர் சங்க ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஒன்று கூடல் அண்மையில் சிலாத்துறைப் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் இவ் ஒன்றியத்தில் தற்போது நிலவும் குறைகளைப் பற்றிக் கேட்டறிந்ததுடன், அக்குறைகளை வெகுவிரைவில் நிவர்த்தி செய்து தருவதாகவும், முசலி மாதர் சங்க ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தான் தொடர்ந்தும் உதவிசெய்வதாகவும் இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மன்னார் பிரதேச சபை உறுப்பினர் சிலுவைப் பீரீஸ், இணைப்புச் செயலாளர் இம்தியாஸ், விதிநெகும அபிவிருத்தி உத்தியோத்தர் ஏ.சீ.அஸ்லீன் அமர்ந்திருப்பதையும், கலந்து கொண்டோரில் ஒரு பகுதியினரையும் படத்தில் காணலாம்.
முசலி மாதர் சங்க ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஒன்று கூடல் - Phtoto
Reviewed by NEWMANNAR
on
November 05, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 05, 2014
Rating:
.jpg)
.jpg)
.jpg)


No comments:
Post a Comment