இலந்தை மோட்டை கிராமத்திற்கு பொதுநோக்கு மண்டபம்.அடிக்கல்லை நாட்டி வைத்தார் -Photos
மன்னார் பிரதேச சபைக்குற்பட்ட, மணற்குளம் தெற்கு கிராம சேவகர் பிரிவில் உள்ள இலந்தமோட்டைக் கிராமத்திற்கு சுமார் 50 வருடங்களின் பின்னர் வன்னி மாவட்டப்பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹுனைஸ் பாரூக் அவர்களின் விஷேட நிதி ஒதுக்கீட்டில் கட்டப்படும் பொதுநோக்கு மண்டபத்திற்கு நேற்று 2014.11.16 காலை 10 மணியளவில் அடிக்கல்லை ஹுனைஸ் பாரூக் எம்.பி. நாட்டி வைத்தர்.
இலந்தை மோட்டை கிராமத்திற்கு பொதுநோக்கு மண்டபம்.அடிக்கல்லை நாட்டி வைத்தார் -Photos
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:

No comments:
Post a Comment