வால்நட்சத்திரத்தில் இறங்கிய பிலே விண்கலம்-வரலாற்று சாதனை-Vdeo
சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின், விண்கலம் ரொசெட்டாவின் ஆய்வுக்கலமான, பிலே விண்கலம், வால் நட்சத்திரத்தின் மீது இலக்குப் பிசகாமல் இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இரண்டு கிலோமீற்றர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின்மீது இந்த பிலே விண்கலம் இன்று பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் பிலே விண்கலத்திடமிருந்து பெற்றனர்.
வால்நட்சத்திரத்தில் இறங்கிய பிலே விண்கலம்-வரலாற்று சாதனை-Vdeo
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 14, 2014
Rating:


No comments:
Post a Comment