அண்மைய செய்திகள்

recent
-

யாழ் இந்திய துணைத்தூதரகமும் திருமறைக்கலாமன்றமும் இணைந்து நடாத்திய தீம்தனனா-3 Photos

 யாழ் இந்திய துணைத்தூதரகமும் யாழ் திருமறைக்கலாமன்றமும் மன்னார் திருமறைக்கலாமன்றத்துடன்  இணைந்து நடாத்திய தீம்தனனா-3  நாட்டிய நடன நிகழ்வுகள் மன்னார்  நகரமண்டபத்தில் 21-12-2014 மாலை 5-00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 9-00 மணிவரை வெகுவிமரிசையாக நடைபெற்றது.

மன்னார் மற்றும் யாழ் திருமறைக்கலாமன்ற நடனக்கலைஞர்களின் சிறப்பான நாட்டிய நடனம் நாட்க்கூத்தும் அரங்N கற்றப்பட்டது. மன்னார் ஆயர் அருட்கலாநிதி இராயப்பு ஜோசப் மற்றும் அமைச்சர் ப.டெனிஸ்வரன் மற்றும் மன்னார் தமிழ் சங்கத் தலைவர் அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார் அருட்தந்தை அன்புராசா வலயக்கல்விப்பணிப்பாளர் எம்-என்-ஷியான் இந்தியதூதரக அதிகாரிகள் திருமறைக்கலாமன்றத்தின் இணைப்பாளர்கள் பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.

புகைப்படங்களை பார்க்க இங்கே அழுத்தவும் 
http://photos.newmannar.com/2014/12/theemthanaa-dance.html
யாழ் இந்திய துணைத்தூதரகமும் திருமறைக்கலாமன்றமும் இணைந்து நடாத்திய தீம்தனனா-3 Photos Reviewed by NEWMANNAR on December 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.