மன்னார் கலையருவியின் ஏற்பாட்டில் 'புனித செசிலியா' விருதுக்கான கரோல் பாடல் இறுதிப் போட்டி-PHOTOS
மன்னார் கலையருவி ஏற்பாடு செய்திருந்த 'புனித செசிலியா' விருதுக்கான கரோல் பாடல் இறுதிப் போட்டி இன்று சனிக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் கலையருவியின் இயக்குனர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பேசாலை பற்றிமா ம.ம.வி பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் , அடம்பன் கார்மேல் கன்னியர் இல்ல முதல்வர் அருட்சகோதரி எஸ்.எலிசபெத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது வரவேற்பு நடனம் இடம் பெற்றதோடு ,சிறப்பு கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
(13-12-2014)
மன்னார் கலையருவியின் இயக்குனர் அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக பேசாலை பற்றிமா ம.ம.வி பாடசாலை அதிபர் அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் , அடம்பன் கார்மேல் கன்னியர் இல்ல முதல்வர் அருட்சகோதரி எஸ்.எலிசபெத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது வரவேற்பு நடனம் இடம் பெற்றதோடு ,சிறப்பு கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
(13-12-2014)
மன்னார் கலையருவியின் ஏற்பாட்டில் 'புனித செசிலியா' விருதுக்கான கரோல் பாடல் இறுதிப் போட்டி-PHOTOS
Reviewed by NEWMANNAR
on
December 14, 2014
Rating:
No comments:
Post a Comment