அண்மைய செய்திகள்

recent
-

அவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலை


அவுஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லப்பட்ட அனைவரும் 18 மாதம் முதல் 15 வயது வரை உள்ள சிறுவர்கள் ஆவர்.
மேலும் இதில் 7 குழந்தைகளின் தாயான 30 வயது பெண் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூர படுகொலையை நிகழ்த்தியவர்கள் யார் என்பது குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் தீவிர விசாரிணைகளை ஆரம்பித்துள்ளனர்.


அவுஸ்திரேலியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 குழந்தைகள் கொலை Reviewed by NEWMANNAR on December 20, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.