ஐ.தே.க பொதுச் செயலாளராக கபிர் ஹாசிம் நியமனம்
ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் கபிர் ஹாசிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதை அடுத்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐ.தே.க பொதுச் செயலாளராக கபிர் ஹாசிம் நியமனம்
Reviewed by NEWMANNAR
on
December 08, 2014
Rating:

No comments:
Post a Comment