“ Bridging lanka “ ' பிறிஜ்லிங்; லங்கா ' நத்தார் சிறுவர்கள் ஒன்றுகூடல்-Photos
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மன்னார் சிறார்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மையையும், கிறிஸ்தவர்கள், ஏனைய மதத்தினருக்கு மகிழ்ச்சியைப் பரிமாற வேண்டுமெனவும் 'பிறிஜ்லிங்; லங்கா' ' Bridging lanka ' சிறுவர்கள் ஒன்று கூடலின்போது அதன் பணிப்பாளர் திரு.ஜெரமி லியனகே கூறினார்.
கடந்த 22.12.2014 திகதி மூர் வீதியில் அமைந்துள்ள '; பிறிஜ்லிங்; லங்கா ' காரியாலயத்தில் 25 க்கும் மேற்பட்ட் சிறுவர்களின்; ஒன்றுகூடல் மாலையில் நடைபெற்றது.
2014 ஆண்டில் கல்விப் பணியின் கீழ் ' சிறுவர்களுக்கான ஆங்கிலம் கற்போம் ' ஆங்கில நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதில் பி.ப. 4 – 6 மணிவரை வெளிநாட்டு, உள்நாட்டு ஆசிரியர்களினால் வாய்மூல இலவச ஆங்கில வகுப்பு நடைபெற்று வருகின்றது.
மேலும், மன்னார் பாடசாலை சிறார்களுக்கான ONE LINE)) ஒன் லைன் ஆங்கில வகுப்பும், வளர்ந்தோருக்கான ஆங்கிலம் பேசும் திறமையும், பயிற்சியும் நடைபெற்று வருகின்றது.
60மூ முஸ்லிம், 30மூ இந்துக்கள், 10மூ கிறிஸதவ சிறார்கள் ஆங்கில நூலகத்தைப் பாவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
“ Bridging lanka “ ' பிறிஜ்லிங்; லங்கா ' நத்தார் சிறுவர்கள் ஒன்றுகூடல்-Photos
Reviewed by NEWMANNAR
on
December 25, 2014
Rating:
No comments:
Post a Comment