புத்தளம் தில்லையடி அல்-தித்தா கிராமம் வெள்ள நீரில் மூழ்கின.Photos
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் புத்தளம் பிரதேசத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அத்தோடு தில்லையடி அல்-தித்தா கிராமத்தில் 1ம்,2ம்,3ம்,4ம் ஓழுங்கைகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 8- 9- 10-ம் ஒழுங்கைகளில் ஆற்றுக்கு அருகில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புத்தளம் தில்லையடி அல்-தித்தா கிராமம் வெள்ள நீரில் மூழ்கின.Photos
Reviewed by NEWMANNAR
on
December 20, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment