அண்மைய செய்திகள்

recent
-

மன்/புனித ஜோசெப்வாஸ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை தினம்-2015 .

 புனித ஜோசெப்வாஸ் மகாவித்தியாலயத்தின் தினமான 14 -01 -2015 முன்னிட்டு பாடசாலையில் அதிபர் தலைமையில் பாடசாலை தினம் அனுஸ்டிக்கப்பட்டது.

இவ் வரலாற்று சிறப்பு நிகழ்வுக்கு மடு வலய கல்வித்திணைக்கள அதிகாரிகள் ,அயல் பாடசாலை அதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இன்றையதினத்திலே எமது பங்குத்தந்தை அருட்பணி செல்வநாதன் பீரிஸ் அடிகளார் தலைமையில் அருட்பணியாளர் எமிலியானுஸ்பிள்ளை ,அருட்பணியாளர் ,சவுல்நாதன் ,அருட்பணியாளர்.டெஸ்மன் அஞ்சலோ ,ஆகியோருடனான கூட்டுத்திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது .

மற்றும் இவ் நிகழ்விற்கு  அருட்சகோதரர் மனோ ரஞ்சிதன் அவர்களும் அருட்சகோதரர், ஞான சேகரம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.


ஜே .சுதாகரன்.


மன்/புனித ஜோசெப்வாஸ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை தினம்-2015 . Reviewed by NEWMANNAR on January 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.