அண்மைய செய்திகள்

recent
-

நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் திருவாதிரை தீர்த்தோற்சவம்

திருவாம்பை உற்சவத்தின் இறுதி நிகழ்வான திருவாதிரை தீர்த்த உற்சவத்தினை முன்னிட்டு உலகெங்கும் உள்ள ஆலயங்களில் தீர்த்த உற்சவம் நடைபெற்றது.

இன்று மட்டக்களப்பு, பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலமாக சென்று கல்லாறு சமுத்திரத்தில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த உற்சவத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.




நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் திருவாதிரை தீர்த்தோற்சவம் Reviewed by NEWMANNAR on January 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.