அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணைய வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இன்று 15.01.2015 தமிழர் திருநாள் .தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை மனதில் கொண்டு அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,அனைவருக்கும் "பொங்குக அனைத்து செல்வங்களும்" என மன்னார் இணையத்தின் சார்பில் பொங்கல் தின வாழ்த்துக்களை  தெரிவிக்கின்றோம்.

எமக்கு உணவளிக்கும்  உழவர் பெருமக்களுக்கும் இயற்கை சக்தியான சூரியனுக்கும் எமது நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்.. 
மன்னார் இணைய வாசகர்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் Reviewed by NEWMANNAR on January 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.