இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வடக்கு விஐயம் தொடர்பாக மன்னார் மாவட்ட இந்து மகாசபை வாழ்த்து
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வடக்கு விஐயம் தொடர்பாக மன்னார் மாவட்ட இந்து மகா சபை வாழ்த்து.
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வடக்கு விஐயம் தொடர்பாக மன்னார் மாவட்ட இந்து மகா சபை தனது நிறைவான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளுகின்றது இவருடைய வடக்கிற்கான விஐயம் எமக்கு பெரு மகிழ்ச்சியளிக்கிறது .
அன்று அசோக வனத்தில் துன்பத்தில் வாடிய சீதையினை மீட்க அனுமன் போட்ட பாலத்தினால் அன்று சீதைக்கு விடுதலை.
அது போல் உறவுப்பாலமாக இன்று தமிழர் பகுதிக்கான பிரதமர் மோடியின் வருகையினால் நீண்ட கால தமிழர் பிரச்சனைக்கு விடுதலை.
கிடைக்குமென்பது அனைவரது எதிர்பார்ப்பாகும் நீண்ட கால தமிழர் பிரச்சினைக்கான தீர்வினை எட்டும் வகையில் இவரது வருகை அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம் என மன்னார் மாவட்ட இந்து மகா சபை தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது
இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியின் வடக்கு விஐயம் தொடர்பாக மன்னார் மாவட்ட இந்து மகாசபை வாழ்த்து
Reviewed by NEWMANNAR
on
March 12, 2015
Rating:

No comments:
Post a Comment