அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் -கிழக்கு மாகாண முதல்வர்


கிழக்கு மாகாண மக்களின் வறுமையைப் போக்க அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (10) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தமிழ் கிராமங்கள் பலவும் அபிவிருத்தி அடையாத நிலையில் காணப்படுவதாகக் குறிப்பிட்ட கிழக்கு மாகாண முதலமைச்சர், தமிழ் அரசியல் கலாசாரம் மாற்றப்பட்டு வேறுபாடுகளைக் கழைந்து நாட்டு மக்களுக்காக பணியாற்ற நேருகின்ற போதுதான் முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கலாசாரம் மாற்றப்பட வேண்டும் -கிழக்கு மாகாண முதல்வர் Reviewed by NEWMANNAR on March 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.