மன்னார் டிலாசால் சபை விடுதி மாணவர்களின் சிரமதான பணி-Photos
கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாதா கோயில் வளாகத்திற்கு அருகில் உள்ள டிலாசால் சபை விடுதி மாணவர்கள் 20 பேர் இணைந்து , 2013ம் ஆண்டில் இருந்து நிர்மானிpக்கப்பட்டு வரும் புதிய மாதா கோயில் கட்டுமானப் பணிக்கு ஆலய வளவில் 2 மணித்தியாலம் சிரமதானப் பணியை மேற்கொண்டு, ஆலய வளாகத்தை துப்புரவு செய்தனர்.
இவர்களின் இம்முயற்சிக்கு டிலாசால் சபை விடுதி சகோதரர்களும், டிலாசால் சபை அதிபரும் முழுமையான ஒத்துழைப்பை நல்கியதுடன் ஏனைய கிறிஸ்தவ பாடசாலைகளுக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும் செயல்பட்டதை பலர் பாராட்டினர் ஏனைய பாடசாலை மாணவர்கள் இப்பணிக்கு கைகொடுக்க முன்வருவதை கட்டிடக் குழு எதிர்பார்க்கிறது.
திரு. சின்கிளேயர் பீற்றர்
தொ. பே. 077-2131-652
மன்னார் டிலாசால் சபை விடுதி மாணவர்களின் சிரமதான பணி-Photos
 Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
March 11, 2015
 
        Rating: 
       
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment