ஆரம்பமானது மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்கின் முதலாவது போட்டியாகிய "மடு மாதா சுற்றுக்கிண்ணம்"
ஆரம்பமானது மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்கின் முதலாவது போட்டியாகிய "மடு மாதா சுற்றுக்கிண்ணம்"
16/04/2015 அன்று நடைபெற்ற மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்கின் முதலாவது போட்டியாகிய " மடுமாதா சுற்றுக்கிண்ணம்" எமது போசகராகிய அருட்சகோதரர் விஐயதாசன் அவர்களின் ஆசியுரையுடன், அவரால் தேசியக்கொடியும் லீக்கின் தலைவர் வைத்திய கலாநிதி ம.மதுரநாயகம் அவர்களினால் லீக்கின் கொடியும் ஏற்றப்பட்டு போட்டிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எமது அழைப்பின் பேரில் வருகை தந்து எமது புதிய லீக்கின் முயற்சிகளை ஊக்கப்படுத்தியதுடன் வீரர்களையும் ஊக்கப்படுத்தினார்.
செயலாளர்
மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்.
ஆரம்பமானது மடு மாந்தை உதைபந்தாட்ட லீக்கின் முதலாவது போட்டியாகிய "மடு மாதா சுற்றுக்கிண்ணம்"
Reviewed by NEWMANNAR
on
April 17, 2015
Rating:

No comments:
Post a Comment