கிழக்கு மாகாணமட்ட கிரிக்கெட் சம்பியனான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியினர் வெற்றி ஊர்வலம்
கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் நடாத்திய மாகாணமட்ட விளையாட்டுப்போட்டியின் மென்பந்து கிரிக் கெட் சுற்றுப்போட்டியில் முதலிடம் பெற்று மாகாண சாம் பியனான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கிரிக் கெட் அணியினர் நேற்று வியாழக்கிழமை பாரிய ஊர்வல மொன்றை சம்மாந்துறையில் நடாத்தினர். நேற்றுமுன்தினம் கிண்ணியா அல்இர்பான் மகா வித்தி யாலய மைதானத்தில் நடைபெற்ற மாகாணமட்ட கிரிக் கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் கல்முனை சாஹிறா தேசிய கல்லூரியுடன் மோதி சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணி வெற்றி யீட்டியுள்ளது. மொத்தமாக 32 பாடசாலை அணிகள் பங்குபற்றின. ஊர்வலத்தின்போது சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனைக்குச்சென்ற அணியினரை வரவேற்ற வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ_துல் நஜPம் இந்த வெற்றியைப்பாராட்டி வாழ்த்துரைப்பதையும் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் எ.முஸ்ரக்அலி மற்றும் விளை யாட்டாசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் நிற்பதை யும் காணலாம்
கிழக்கு மாகாணமட்ட கிரிக்கெட் சம்பியனான சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி அணியினர் வெற்றி ஊர்வலம்
Reviewed by Author
on
May 16, 2015
Rating:
Reviewed by Author
on
May 16, 2015
Rating:



No comments:
Post a Comment