இந்திய -சீன உறவு; புதிய அத்தியாயம் ஆரம்பம்
சீனாவில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, சீன அதிபர் ஜp ஜpன்பிங் தனது சொந்த ஊரான ஜpயான் நகரில் உற்சாக வரவேற்பு அளித்தார். சீன வரலாற்றில் வெளிநாட்டுத் தலைவர் ஒரு வருக்கு தலைநகரான பெய்ஜpங்கில் வரவேற்பு அளிக்கப்படாமல் அதிபரின் சொந்த ஊரில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்துக்கு வழிவகுத்துள் ளது. ஜp ஜpன்பிங் இந்தியா வந்தபோது அவரை தனது சொந்த ஊரான அகமதாபாத்தில் மோடி வரவேற்றார். அதைப்போலவே மோடியும் சீன அதிபரின் சொந்த ஊரில் வரவேற்கப்பட்டுள்ளார். மோடி, ஜp ஜpன்பிங் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையிலான நம்பிக்கையை அதிக ரிப்பது, இந்திய- சீன எல்லைகளில் அமைதியைப் பேணுவது அரசியல், பொருளாதாரம், பயங்கர வாதம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் மறுசீரமைப்பு, அணுக்கரு விநியோகஸ்தர்கள் குழுவில் (என் எஸ்ஜp) இந்தியா உறுப்பினராதல் உள்ளிட்ட விவ காரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை செயலர் எஸ்.nஜய்சங்கர் கூறியதாவது: இருதரப்புக்கும் இடையே நம்பிக்கையை பலப் படுத்துதல் மற்றும் ஒற்றுமையை அதிகரித்தல் குறித்து நீண்ட விவாதம் நடந்தது. எல்லைப் பிரச்சினை, அமைதி பேணுதல், இரு நாடுகளி லும் பாயும் ஆறுகள் தொடர்பான விவகாரம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடந்த ஓராண்டில் இரு தலைவர்களும் 3-வது முறையாக சந்தித்துப் பேசுகின்றனர். இந்த பேச்சுவார்த்தை சு+ழல் மிகவும் சௌகரியமாகவே இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மோடியின் சுற்றுப்பயணத்தின் போது வர்த்தகம், திறன் மேம்பாட்டில் உதவி, ரயில்வே உள்கட்ட மைப்பு போன்றவற்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே சுமார் ரூ.60 ஆயிரம் கோடி மதிப்பி லான 20 வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தா கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெய்ஜpங்குக்கு வெளியே அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து பேசிய மோடி, 125 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாக ஒரு பிரதமராக எனக்கு அளிக்கப்பட்ட கௌரவம் எனப் பெருமித மாகத் தெரிவித்தார். ஜpயானின் லின் டாங் மாவட் டத்தில் உள்ள டெரகோட்டா போர் வீரர்கள் சிலை அருங்காட்சி ஸ்ரீயகம் யுனெஸ்கோவின் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் இடம்பெற்றுள் ளது. இந்த அருங்காட்சியகத்தை மோடி நேற்று பார்வையிட்டார். மேலும் ஜpயாவோஸாய் பகுதி யில் அமைந்துள்ள தசிங்'hன் புத்த ஆலயம், கூஸ் பகோடா ஆகிய இடங்களையும் மோடி பார்வையிட்டார். தசிங்'hன் புத்த ஆலயமானது, ஜpன் பேரரசு காலத்தில் கி.பி.265-289 ஆம் ஆண் டுகளில் கட்டப்பட்டதாகும்.
இந்திய -சீன உறவு; புதிய அத்தியாயம் ஆரம்பம்
Reviewed by Author
on
May 16, 2015
Rating:

No comments:
Post a Comment