இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்
சிலாபம் - கொஸ்வத்தை, மேல் கொட்டராமுல்ல பகுதியில் தாய் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன் போது ஒரு வயதுடைய பெண் குழந்தை உயிரிழந்துள்ளதுடன், தாயும் 7 வயதுடைய மகனும் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரண்டு பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்
Reviewed by NEWMANNAR
on
May 13, 2015
Rating:

No comments:
Post a Comment