அண்மைய செய்திகள்

recent
-

உலகப் பாடசாலைகளுக்கு இடையிலான செஸ்: இலங்கை வீராங்கனை இரண்டாமிடம்


தாய்லாந்தின் பட்டயா நகரில் நடைபெற்ற 15 வய துக்குட்பட்டோருக்கான உலக பாடசாலைகளுக்கு இடையிலான செஸ் சம்பியன்'pப் போட்டியின் பெண் கள் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த கவின்யா மியு+னி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றுள்ளார். இத்தொடரில் மியு+னியைத் தோற்கடித்த இந்தியாவின் தேஜஸ்வினி சாகர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 9 சுற்றுகளில் விளையாடிய தேஜஸ்வினி 6 வெற்றி, 2 சம னிலை, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளைப் பெற்றார். இதேவேளை, ஆடவர் 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்தியாவின் ஆனந்தும், மகளிர் 17 வய துக்குட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவின் சலோனி சபோலும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.
உலகப் பாடசாலைகளுக்கு இடையிலான செஸ்: இலங்கை வீராங்கனை இரண்டாமிடம் Reviewed by Author on May 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.