பொது அமைதி பிரதி அமைச்சர் நிரஞ்சன் விக்ரமசிங்க இன்று பகல் காலமானார். திடீரென நோய்வாய்ப்பட்ட அவர் பாணந்துரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் காலமானார்.
No comments:
Post a Comment