மன்னார் செல்வர் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அலங்கார உற்சவவிழா-Photos
மன்னார் செல்வ நகரில் அருள்பாலித்து வீற்றிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் அலங்கார உற்சவவிழா 20-06-2015 இன்று ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் செல்வ நகரில் அருள்பாலித்து வீற்றிருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் அலங்கார உற்சவவிழா 20-06-2015 இன்று ஆரம்பமாகியுள்ளது. 20-06-2015 தொடக்கம் 29-06-2015 வரை அலங்கார பூஜைகள் கிரிகைகள் நடைபெற்று இறுதி நள் 29-06-2015 அன்று சங்காபிஷேகத்துடன் ஸ்ரீ முத்துமாரியம்மன் வீதியுலா வந்து பக்தகோடிகளுக்கு அருள்பாலிப்பார்.
மன்னார் செல்வர் நகர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அலங்கார உற்சவவிழா-Photos
Reviewed by NEWMANNAR
on
June 21, 2015
Rating:

No comments:
Post a Comment