அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மண்ணில் “கலைப்பொழுது” கலை நிகழ்வு -Photos



மன்னார் மண்ணில் “கலைப்பொழுது” கலை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 21-06-2015 மாலை 7-00 மணிக்கு பேசாலை சென்.யூட் வீதி கலாச்சாரமண்டபத்தில் நடைபெறவுள்ளது. திருமறைக்கலாமன்றமும் கெயார் நிறுவனமும் விழிகள் கலாமுற்றத்தின் பங்களிப்போடு நாடகம்-நடனங்கள்-நாட்டுக்கூத்து உள்ளடக்கிய “கலைப்பொழுது” கலை நிகழ்வு மாலை இடம் பெறவுள்ளது.



மன்னார் மண்ணில் “கலைப்பொழுது” கலை நிகழ்வு -Photos Reviewed by NEWMANNAR on June 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.