அநீதிக்குற்பட்ட சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – தேசிய கல்வி நிறுவகம்
தேசிய கல்வி நிறுவகம், அநீதிக்குற்பட்ட சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய 16 விரிவுரையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சிற்றூழியர்களாக சேவையாற்றிய பலருக்கு எழுதுவினைஞர் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தின் சேவையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காததால், சேவையாளர்கள் பாரிய அசெகரியங்களை எதிர்நோக்குவதாகவும் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநீதிக்குற்பட்ட சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பம் – தேசிய கல்வி நிறுவகம்
Reviewed by NEWMANNAR
on
June 21, 2015
Rating:

No comments:
Post a Comment