அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கோட்ட முன் பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி-Photos


மன்னார் கோட்ட முன் பள்ளிகளுக்கு  இடையிலான  விளையாட்டு போட்டி  17.06.2015  புதன் கிழமை  அன்று  மன்/அல் அஸார் 
மகாவித்தியாலயத்தில்   மன்னார் வலய  கல்வி  பணிப்பாளரினால்   ஆரம்பித்து  வைக்கப் பட்டு  சிறப்பாக  இடம் பெற்றது.

இந் நிகழ்வில் எமில் நகர் பூண்டிமாதா முன் பள்ளி சிறார்களும் கலந் து கொண்டமை குறிப்பிடத் தக்கது. 

குறிப் பாக இம் முன் பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும்இன் நிகழ்வினால் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கது.

முன் பள்ளி முகாமைத்துவகுழு 
பூண்டிமாதா முன்பள்ளி 
எமில் நகர் 
மன்னார் 




மன்னார் கோட்ட முன் பள்ளிகளுக்கான விளையாட்டு போட்டி-Photos Reviewed by NEWMANNAR on June 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.