மன்னாரில் நிறுவை-அளவை உபகரணங்கள் முத்திரையிடல்-2015 -Photos
மன்னார் அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு மன்னார் வர்த்தகத்துறையினர் வியாபாhரம் செய்வோர் தங்கள் அளத்தல் நிறுத்தல் உபகரணங்களுக்கு முத்திரையிடல் நிகழ்வு இரண்டு கட்டங்களாக…
07-07-2015-புதிய சந்தைக்கட்டிடம் முருங்கன்
08-07-2015- அளவீட்டு அலகுகள் நியமங்கள் பிரிவு கச்சேரி மன்னார்
மேற்குறிப்பிட்ட தினங்களில் தங்களது உபகரணங்களை முத்திரையிட்டு ஆதோக்கியமான வர்தகத்தினை பேணுமாறு வேண்டப்படுகின்றீர்கள் முத்திரையிடப்படாத உபகரணங்களை வியாபாரநோக்கத்திற்காக வைத்திருப்பது 1995ம் ஆண்டின் 35ம் இலக்க அளவீட்டு அலகுகளும் நியமங்களும் சேவைகளும் சட்டத்த்தின் 37ம் பிரிவின் கீழ் குற்றமாகும்.
அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவு
மன்னார்
மன்னாரில் நிறுவை-அளவை உபகரணங்கள் முத்திரையிடல்-2015 -Photos
Reviewed by NEWMANNAR
on
June 19, 2015
Rating:

No comments:
Post a Comment