அண்மைய செய்திகள்

recent
-

மைசூர் பருப்புக்கான வரி குறைப்பு


வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் மைசூர் பருப்புக்கான விசேட இறக்குமதி வரி 4 ரூபா 75 சதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது. இந்த வரிக்குறைப்பு இன்று 17ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாகவும் நிதியமைச்சு தெரிவித்தது.
மைசூர் பருப்புக்கான வரி குறைப்பு Reviewed by Author on June 17, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.