கொலையான பகுதியில் வித்தியாவின் ஆவியா?? பீதியில் உறைந்துள்ள மக்கள்….
புங்குடுதீவு மாணவி வித்தியா காமுகர்களால் கொலை செய்யப்பட்ட பகுதிகளில் சில நேரங்களில் இரவு வேலைகளில் விட்டு விடு அழுகுரல் போன்ற சத்தங்கள் கேட்பதாக அந்த இடத்திற்குச் சற்றுத் தொலைவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் மேச்சலுக்காகவும் கட்டாக்காலியாகவும் திரியும் கால்நடைகள் வித்தியா கொலையுண்ட பகுதிக்கு சென்று பின்னர் மிரட்சியுடன் ஓடுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். வித்தியா கொலையான பகுதிக்குள் நாய்களும் ஊழையிடுவதாகவும் அப்பகுதிக்குச் செல்ல மக்கள் தயங்கிவருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை வித்தியாவின் 45ம் நாள் நினைவு தினம் நேற்றுக் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வித்தியாவின் 45ஆம் நினைவு நாளை முன்னிட்டு பாடசாலையில் மர நடுகை நடப்பட்டமை குறிப்ப்பிடத் தக்கது. 45ம் நாளில் நல்லவராக நடித்த ஈபிடிபியின் எடுபிடி தவிசாளர் வித்தியா கொலையாளிகளை காப்பாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இவர் அங்கு நுளைந்தமை பலரிடமும் ஐயத்தை தேற்று வித்துள்ளது.
கொலையான பகுதியில் வித்தியாவின் ஆவியா?? பீதியில் உறைந்துள்ள மக்கள்….
Reviewed by Author
on
June 27, 2015
Rating:

No comments:
Post a Comment