உலகில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான மொடலிங் ஏஜென்சி,,,
அமெரிக்காவில் திருநங்கைகளுக்கான மொடலிங் ஏஜென்சி விரைவில் திறக்கப்படவுள்ளது.
திருநங்கைகளுக்கென எந்த மொடலிங் ஏஜென்சியும் இதுவரை அமைக்கப்படவில்லை.
இந்த குறையை நிவர்த்தி செய்யவும், மொடலிங் துறையில் திருநங்கைகள் சாதிக்கும் வகையிலும் விரைவில் திருநங்கைகளுக்கான மொடலிங் ஏஜென்சி அமைக்கப்படவுள்ளது.
இந்த மொடலிங் ஏஜென்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விரைவில் திறக்கப்படவுள்ளன.
இது குறித்து அந்த ஏஜென்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செசிலோ கூறுகையில், "தற்போது எங்களிடம் மொடலிங்கில் திறமையாக செயல்படும் ஆறு திருநங்கைகள் உள்ளனர்.
அவர்களை வைத்து வாடிக்கையாளர்களை ஒன்றிணைக்கும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
உலகில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான மொடலிங் ஏஜென்சி,,,
Reviewed by Author
on
July 26, 2015
Rating:

No comments:
Post a Comment