உலகை வெல்லும் கிரீடா சக்தி - 2015
இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழி நடாத்தப்படும் உலகை வெல்லும் கிரீடா சக்தி விளையாட்டு திட்டத்தில் பயிற்சிபெற்று வருகின்ற மாவட்ட ரீதியான மெய்வல்லுனர் வீர ,வீராங்கனைகளுக்கிடையில் 30.07.2015 ம் திகதி கொழும்பு சுகததாச சர்வதேச விளையாட்டத்திடலில் நடைபெற்ற தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் எமது மாவட்ட கிரீடா சக்தி மெய்வல்லுனர் வீர ,வீராங்கனைகள் பல வெற்றிகளை பெற்றுள்ளார்கள்.
 அவர்கள் அனைவரையும் மாவட்ட செயலகம் சார்பாகவும் மாவட்ட மக்கள் சார்பாக பாராட்டி வாழத்துகின்றோம். அவர்களை பயிற்றுவித்த மாவட்ட கிரீடா சக்தி பயிற்றுனர்கள் மற்றும் உரிய பாடசாலை பயிற்றுனர்கள், பாடசாலை அதிபர்கள் அணைவரைக்கும் நன்றிதனை தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றிபெற்றோர் விபரம்
R.Rehoshan lembert.
 P.Navinraj 
Age un 19.              Age Un 17 
100M 2nd place                              High Jump 
200m 2nd Place               3rd Place
400m hurdle 3rd Place               Mn/St .Xaviours N.S
Mn/ Arippu RCTMS –Arippu       Mannar     
J. Rojan fernado                                                             S.PRIYATHARSON                                                                     Age un17.                                                               Age Un  19                                                           800m 2nd Place                                                                 Javevelin – 4th Place
Arippu RCTMS                                                  Mn/Ilakadipiddy RCTMS                       
Arippu                                                       Illakaidpidy
A. VinifredJasmitha    S.Priyatharsini
Age  - 19.                       Age Un 17 
Long jump 3rd Place       100 M 3rd  Place 
Triple jump 3rd Place    Mn/Gowri Ambal             
Mn/Murungan M.V          GTMS,
Murungan                         Thirukethiswaram
மாவட்டத்தின் விiளாட்டுத்துறையின் செயற்பாடுகளில் ஊக்குவிக்கும் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர். வலயக்கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் அணைவருக்கம் இப்பெறுபேறுகள் மேலும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் என நம்புகின்றோம். அண்மையில் அரிப்பு பாடசாலை மாணவர்களுக்கு முசலி பிரதேச செயளாலர் திரு கேதிஸ்வரன் அவர்கள் பாதணிகள் வழங்கி ஊக்குவித்தமையினை அம்மாணவர்கள் நினைவோடு நன்றிகூறினார்கள்.
மாவட்ட விளையாட்டு இணைப்பு அதிகாரி, மாவட்ட செயலகம் ,மன்னார்
உலகை வெல்லும் கிரீடா சக்தி - 2015
 Reviewed by NEWMANNAR
        on 
        
August 01, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
August 01, 2015
 
        Rating: 
       Reviewed by NEWMANNAR
        on 
        
August 01, 2015
 
        Rating:
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
August 01, 2015
 
        Rating: 

 
 
 

 
 
 
 
.jpg) 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment