மன்னாரில் அப்துல் கலாமுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தல்.-Photos
இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை(31) மாலை 4.30 மணியளவில் மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
எழுத்தாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் தலைமையில் இடம் பெற்ற குறித்த அஞ்சலி நிகழ்வின் போது மாமனிதர் அப்துல் காலமின் படத்திற்கு ஈகைச் சுடர் ஏற்றி மாலை அணுவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் கருத்தியலாளர்கள்,மாணவர்கள்,மதத்தலைவர்கள்,பொது மக்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அப்துல் கலாமுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தல்.-Photos
Reviewed by NEWMANNAR
on
August 01, 2015
Rating:

No comments:
Post a Comment