வன்னி மாவட்டத்தைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி...
வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு தொகுதிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
வன்னி மாவட்டம் – மன்னார் தொகுதி
தமிழரசுக் கட்சி – 27,096 -58.18%
ஐதேக – 12,738 – 27.35%
முஸ்லி்ம் காங்கிரஸ் – 2,826 – 6.07%
ஐ.ம.சு.மு- 2,596 – 5.57%
வன்னி மாவட்டம் – முல்லைத்தீவு தொகுதி
தமிழரசுக் கட்சி – 27,269 – 70.87%
ஐதேக – 6,244 -16.23%
ஐ.ம.சு.மு- 2,582 – 6.71%
வன்னி மாவட்டம் – வவுனியா தொகுதி
தமிழரசுக் கட்சி – 31,836 – 48.06%
ஐ.ம.சு.மு- 14,402 – 21.74%
ஐதேக – 14,380 – 21.71%
வன்னி மாவட்டம் – இடம்பெயர்ந்தோர்
ஐதேக – 4,707 – 66.43%
முஸ்லி்ம் காங்கிரஸ் – 1,717 – 24.23%
ஐ.ம.சு.மு- 615 – 8.68%
வன்னியை தமிழரசுக்கட்சி கைப்பற்றியது
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 89,886 ஆசனங்கள்- 4
ஐக்கிய தேசியக் கட்சி – 39,513 ஆசனங்கள்- 1
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு –20,965 ஆசனங்கள்- 1
வன்னி மாவட்டத்தைக் கைப்பற்றியது தமிழரசுக் கட்சி...
Reviewed by Author
on
August 18, 2015
Rating:

No comments:
Post a Comment