5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் ரங்கன ஹேரத்...
ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியலில தொடர்ந்தும் ரங்கன ஹேரத் முதலிடத்தில் இருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
தில் 2ஆவது இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் அஷ்வின் 11 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்தின் ஆண்டர்சன்இ பிராட் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இலங்கை வீரர் ஹேரத் (18 முறை) முதல் இடத்திலும்இ தென்னாபிரிக்க வேகப்புயல் ஸ்டெய்ன் (14 முறை) 2ஆவது இடத்திலும்இ இங்கிலாந்து முன்னாள் வீரர் சுவான் (13 முறை) 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
5 விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் ரங்கன ஹேரத்...
Reviewed by Author
on
August 26, 2015
Rating:

No comments:
Post a Comment