அண்மைய செய்திகள்

recent
-

54 பயணிகளுடன் இந்தோனேஷிய விமானம் மாயம்...


இந்தோனேஷியாவில் இருந்து 54 பயணிகளுடன் பயணித்த விமானம் ஒன்று பப்புவா நியுகினி பகுதியில் வைத்து  தனது காட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விமானத்தில் 5 குழந்தைகள் உட்பட 54 பேர் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் விமானத்தின் நிலை குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணைகளை  மேற்கொண்டு வருகின்றனர்.

54 பயணிகளுடன் இந்தோனேஷிய விமானம் மாயம்... Reviewed by Author on August 16, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.