அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச சட்டம் மற்றும் மாற்று பிச்சனைகளை தீர்க்கும் பொறிமுறைகள் இலங்கை சார்பாக சட்ட மாணவன் டினேசன் - Photos


ஆசியா சட்ட மாணவர்கள் ஒன்றியத்தினால் (ALSA)ஒழுங்குப்படுத்தப்பட்ட சர்வதேச சட்ட கரு


த்தமர்வு மற்றும் பயிற்சிகள் கடந்த வாரம் மணிலா , பிலிப்பைன்ஸ் இல் ஒழுங்கு செய்பட்டிருந்தது. 

இக் கருத்தமர்வில் இலங்கை பிரதிநிதியாக இலங்கை சட்ட மாணவர் ஒன்றிய அஙகத்தவரும், யாழ் பல்கலைக்கழக சட்ட மாணவனும் ஆகிய செல்வராஜ் டினேசன் அவர்கள் பங்குப்பற்றியிருந்தார். இலங்கை சார்பாக இவர் மாத்திரமே பங்குப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கருத்தமர்வில் சர்வதேச சட்டம் (International Law) மற்றும் மாற்று பிச்சனைகளை தீர்க்கும் பொறிமுறைகள் (alternative Disput settlement) கலந்தாலோசிக்கப்பட்டன.






சர்வதேச சட்டம் மற்றும் மாற்று பிச்சனைகளை தீர்க்கும் பொறிமுறைகள் இலங்கை சார்பாக சட்ட மாணவன் டினேசன் - Photos Reviewed by NEWMANNAR on August 07, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.