எட்டாவது பாராளுமன்றம் செப் 01 இல் கூடுகிறது...
எட்டாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு செப்டெம்பர் 01 ஆம் திகதி கூடவுள்ளது.
காலை 9.30 மணிக்கு கூடவுள்ள இவ்வமர்வு குறித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1929 ஆண்டின் 13ஆவது திருதத்திற்கு அமைய இவ்வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கான அதிகாரம் குறித்த 1970ஆண்டு அரசியல் அமைப்பின் உறுப்புரைக்கு அமையவே இவ்வாறு பாராளுமன்றம் கூட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எட்டாவது பாராளுமன்றம் செப் 01 இல் கூடுகிறது...
Reviewed by Author
on
August 27, 2015
Rating:

No comments:
Post a Comment