யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை...
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி இன்று காலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் கையெழுத்து போராட்டம் ஒன்று நடைபெற்றது.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் இந்த கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு தமது கையொப்பங்களை இட்டனர்.
யாழ். பல்கலைக்கழகத்தில் கையெழுத்து வேட்டை...
Reviewed by Author
on
September 15, 2015
Rating:

No comments:
Post a Comment