அண்மைய செய்திகள்

recent
-

புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு...


புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேருக்கும் எதிர்வரும் 29 ஆம் திகதி விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர்களை இன்று  ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது  நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 
புங்குடுதீவு மாணவி கொலை : சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு... Reviewed by Author on September 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.